மக்களே சரி செய்யும் அவலம்

img

மழையால் சேதமடைந்த மலை பாதையை மக்களே சரி செய்யும் அவலம்

மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி களுக்கு செல்லும் மலைப்பாதைகள் தற் போது பெய்த மழையால் கடுமையாக சேதம் அடைத்து உள்ளதை மலைவாழ் மக்களே சரி செய்து வருகின்றனர்